18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விரகனூர் சுற்றுச்சாலை ரவுண்டானாவில் வீரன் சுந்தரலிங்கம் சிலை வைக்க கோரி ஆர்ப்பாட்டம்.

விரகனூர் சுற்றுச்சாலை ரவுண்டானாவில் வீரன் சுந்தரலிங்கம் சிலை வைக்க கோரி ஆர்ப்பாட்டம்.

எழுதியவர்: mohan December 14, 2021, 5:27 pm

மதுரை விரகனூர் சுற்றுச்சாலையில் உள்ள ரவுண்டானாவில் சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கனார் முழுஉருவ வெண்கலச் சிலை அமைக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தேவேந்திர குல வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அச்சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்று கோஷங்கள் எழுப்பி பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!