18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் சூசை மதுரை விமான நிலையத்தில் மாவட்ட தலைவர்கள் வரவேற்பு.

இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் சூசை மதுரை விமான நிலையத்தில் மாவட்ட தலைவர்கள் வரவேற்பு.

எழுதியவர்: mohan December 14, 2021, 5:22 pm

மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை விமான நிலையத்தில் இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் சூசைக்கு வரவேற்பளித்தார்.வரும் ஜனவரி மாதம் ராம்தாஸ் அத்வாலே தலைமையிலான இந்திய குடியரசு கட்சி சார்பில் நடைபெறும் மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள மாநில தலைவர் சூசை ஆய்வு.மத்திய அமைச்சரும் இந்திய குடியரசு கட்சி தலைவருமான ராம்தாஸ் அத்வாலே வரும் ஜனவரிமாதம் நடைபெறும் இந்திய குடியரசு கட்சி மாநாட்டிற்கு வருகிறார்.இதற்காக மதுரையில் நடைபெறும் மாநாடு ஏற்பாடுகளை பார்வையிட இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் சூசை மதுரை வந்தார்அவருக்கு மதுரை விமான நிலையத்தில் மதுரை மாவட்ட தலைவர் செக்கானம் கணேசன்,துணைத் தலைவர் கண்ணையா ,தெற்கு மாவட்ட தலைவர் பேச்சிமுத்து. தொழிவரவேற்ப்பு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!