17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் தினகரன் பிறந்த நாள் விழா.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் தினகரன் பிறந்த நாள் விழா.

எழுதியவர்: mohan December 13, 2021, 4:31 pm

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு,ஸ்ரீ முனியாண்டி கோவிலில் ஒன்றியச் செயலாளர் வக்கீல் கோடீஸ்வரன் தலைமையிலும்நகரச் செயலாளர் ராஜபிரபு முன்னிலையிலும்மாலை அணிவித்து பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டது. இதில், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பிச்சை,இளைஞரணி சந்திரசேகரன்,ஊராட்சிக் கழக செயலாளர்கள் வேல்முருகன், மோகன், ராஜா,மகளிர் அணி செயலாளர் மகாலட்சுமி, வட்டச்செயலாளர் சுந்தரபாண்டியன்,நிர்வாகிகள் பாலகிருஷ்ணன் மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!