18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » படைப்பு பசுமைத்திட்ட விருது- 2021.

படைப்பு பசுமைத்திட்ட விருது- 2021.

எழுதியவர்: mohan December 13, 2021, 4:08 pm

படைப்பு குழுமம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் இலக்கியம், கலை, பண்பாடு மற்றும் சமூகம் சார்ந்து நூல் வெளியீடு மற்றும் விருது வழங்கும் விழாவை நடத்திவருகிறது.

இந்த ஆண்டு விருது வழங்கும் விழா சென்னை தியாகராய நகர், ஜி.என்.செட்டி சாலையில் அமைந்துள்ள சர் பிட்டி தியாகராயர் கலை அரங்கத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் சின்ன கலைவாணர் மறைந்த நடிகர் பத்மஸ்ரீ விவேக், இராமநாதபுரம் மாவட்டம் இராஜசிங்கமங்கலத்தைச் சேர்ந்த இளைஞர்கள்ஆசிரியர் பாதுஷா,மக்கள் பாதை நூருல் அமீன் ஆகியோருக்கு படைப்பு பசுமைத்திட்ட விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.இந்திகழ்வில் எழுத்தாளர்கள், இயக்குனர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!