வேலூர் அடுத்த கஸ்பாவில் ௹ 1.08 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்துவைத்தார்.வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் வரவேற்றார். வேலூர் சட்ட மன்ற உறுப்பினர் நிதியில் இது கட்டப்பட்டது. அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், திமுக பிரமுகர் வள்ளலார் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
வேலூர் கஸ்பாவில் ரூ 1.08 மதிப்பீட்டில் சமுதாய கூடம்அமைச்சர் துரைமுருகன் திறந்தார்.
எழுதியவர்: mohan December 13, 2021, 11:24 am




You must be logged in to post a comment.