திருமங்கலம் தொகுதி டி. குண்ணத்தூரில் உள்ள அம்மா கோயிலில் அம்மா சேரிடபுள் டிரஸ்ட் சார்பில், அன்னதானம் நடைபெற்று வருகிறதுஇதனைத் தொடர்ந்து, மாநில அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் உணவு தயார் செய்யும் இடத்தை பார்வையிட்டு அதனை தொடர்ந்து, சமையல் கலைஞருடன் சேர்ந்து தானும் சமையல் பணியில் ஈடுபட்டு வடை சுட்டு அசத்தினார். இதனை பார்வையிட்ட பொதுமக்கள் முன்னாள் அமைச்சரைபாராட்டினார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:புரட்சித்தலைவி அம்மாவின் திரு பெயரில் அன்னதானம் நடைபெற்று வருகிறது.கடந்த அம்மா ஆட்சிகாலத்தில் ஏற்பட்ட கொரோனா முதல் அலையில் போது உணவே மருந்தாக 5 வேளையும் கொரோனா நோய் தொற்றாளர்களுக்கு வழங்கப்பட்டது.
குன்னத்தூரில் அம்மா சாரிடபுள் டிரஸ்ட் சார்பில், அன்னதானம்.
எழுதியவர்: mohan December 13, 2021, 11:20 am




You must be logged in to post a comment.