18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத்தில் ரஜினி ரசிகர்கள் சார்பில் அன்னதானம் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத்தில் ரஜினி ரசிகர்கள் சார்பில் அன்னதானம் நடைபெற்றது.

எழுதியவர்: mohan December 13, 2021, 11:07 am

திருப்பரங்குன்றம் நகர்மன்ற பொறுப்பாளர் சண்முகநாதன் தலைமையில் முன்னர் மாமன்ற உறுப்பினர் ஆறுமுகம் அன்னதானத்தை துவக்கி வைத்தார்திருப்பரங்குன்றம் ரஜினி காந்த் 72 வது பிறநத நாளை முன்னிட்டு பதினாறுகால் மண்டபத்தில் 300 பேருக்கு அன்னதானம் வழங்கினர்முன்னதாக திருப்பரங்குன்றம் முருகன் கோவிலிலில் ரஜினிகாந்த் பூரண நலத்துடன் இருக்க சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!