17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அதிமுக சார்பில் தலைமையில் முப்படை தளபதி பிபின் ராவத் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

அதிமுக சார்பில் தலைமையில் முப்படை தளபதி பிபின் ராவத் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

எழுதியவர்: mohan December 10, 2021, 6:41 am

 விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் இந்தியா சுதந்திரம் பெற்ற போது கட்டப்பட்ட பண்ணையார் ஆர்ச் முன்பு .நகர அதிமுக சார்பில் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு ‘ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ முப்படைகளின் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மட்டும் 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ‘ திருவுருவப் படத்திற்க்கு மாலை அணிவித்து கையில் மெழுகுவர்த்தி ஏற்றி வீரவணக்கம் என்ற கோஷங்கள் எழுப்பி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியை மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றத் தலைவர் ராமராஜ் ஏற்பாட்டில் அதிமுக வடக்கு நகரச் செயலாளர் AD துறைமுருகேசன் .தெற்கு நகரச் செயலாளர் பரமசிவம் தலைமையில் அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு முப்படை தளபதி பிபின் ராவத் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்..

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!