18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 63 திருமணங்கள் நடை பெற்றது.

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 63 திருமணங்கள் நடை பெற்றது.

எழுதியவர்: mohan December 10, 2021, 6:35 am

மதுரைமாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தமிழ் கடவுள் முருகனின் முதல் படைவீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வளர்பிறை சுபமுகூர்த்த நாள் ஆன இன்று அறுபத்தி மூன்று திருமணங்கள் நடைபெற்றது நாற்பத்தி எழு திருமணங்கள் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. மீதமுள்ள திருமணங்கள் திருப்பரங்குன்றம்சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இதே போல் மதுரை பெத்தானியபுரம் பகுதியை சேர்ந்த சரவணன் – அபிநயா தம்பதிகளின் குழந்தைக்கு முதல் உணவு ஊட்டும் நிகழ்வாக அன்னபிரசன்னம் நிகழ்ச்சியும்நடைபெற்றது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!