17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராஜபாளையம் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் முப்படை தளபதி பிபின் ராவத் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இராஜபாளையம் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் முப்படை தளபதி பிபின் ராவத் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

எழுதியவர்: mohan December 9, 2021, 4:27 pm

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் ‘ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ முப்படைகளின் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மட்டும் 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திருவுருவப் படத்திற்கு ராஜபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் காவலர்கள் மலர்தூவி மவுன அஞ்சலி செலுத்தினர்..

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!