17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரையில் அதிமுக அணியினர் சார்பாக எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா..

கீழக்கரையில் அதிமுக அணியினர் சார்பாக எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா..

எழுதியவர்: ஆசிரியர் January 17, 2018, 12:32 pm

கீழக்கரையில் அதிமுக கட்சியை உருவாக்கியவரும், முன்னாள் முதல்வருமான. MGR பிறந்த தினத்தையொட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

கீழக்கரையில் தினகரன் அணியின் கீழக்கரை நகர் செயலாளர் சுரேஷ் மற்றும் தினகரன் அணி அதிமுகவினர். தினகரன் அணியினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தினகரனை வரும் தேர்தல்களிலும் வெற்றி பெற வேண்டுகோள் வைத்தனர். இது சம்பந்தமாக வளைகுடா அம்மா வழி தினகரன் பேரவை ஓருங்கிணைப்பாளரும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதே போல் நகர் அதிமுக செயலாளர் ராஜேந்திரன், பாசறை செயலாளர் செல்வம், பொருளாளர் ராஜேந்திரன் மற்றும் பல நிர்வாகிகள் அதிமுக சார்பாக மக்களுக்கு இனிப்புகள் வினியோகம் செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!