17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல்துறை பேரவை துவக்கம்.

வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல்துறை பேரவை துவக்கம்.

எழுதியவர்: mohan December 9, 2021, 3:20 pm

வேலூர் அடுத்த தொரப்பாடியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் பேரவை துவக்க விழா நடைபெற்றது.இதில் இந்திய அரசின் பாதுகாப்பு துறையின் வேலைவாய்ப்பு குறித்து லெப்டினட் கமாண்டர் ஈசன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.நிகழச்சிக்கு கல்லூரி முதல்வர் அருளரசு தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஸ்ரீராம்பாபு, இயந்திரவியல் துறை தலைவர் பிரவீன்ராஜ், மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இறுதியில் இயந்திரவியல்துறை மாணவர் சங்க செயலாளர் பிரதீப் நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!