17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் அருகே அடுத்தடுத்து 2 கோவில்களில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை.

ஆம்பூர் அருகே அடுத்தடுத்து 2 கோவில்களில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை.

எழுதியவர்: mohan December 3, 2021, 10:12 am

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கம்மியம்பட்டு, புதூர் பகுதியில் அமைந்துள்ள காலபைரவர் மற்றும் காளியம்மன் கோயில் களில் அடுத்தடுத்து உண்டியல் உடைத்து பணம் கொள்ளைமர்ம நபர்களுக்கு ஆம்பூர் கிராமிய போலீசார் வலைவீச்சு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!