18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அழகப்ப நகர் சரவணா செல்வரத்தினம் ஜவுளிக்கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.

அழகப்ப நகர் சரவணா செல்வரத்தினம் ஜவுளிக்கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.

எழுதியவர்: mohan December 2, 2021, 6:45 am

தமிழகம் முழுவதும் பிரபலமான பிரபல தனியார் நிறுவனத்தின் கிளை அலுவலகம் மதுரை அழகப்ப நகர் பகுதியில் செயல்பட்டு வருகிறது சுமார் ஐந்து தளங்களைக் கொண்ட இந்த தளத்தில் காலை 8 மணி முதல் பத்துக்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வைத்தார்கள் முதல் கட்ட சோதனையில் முறையான கணக்குகள் பின்பற்றப்படவில்லை என எழுந்த குற்றச்சாட்டு எதிரொலியாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது தொடர்ந்து இரண்டாவது நாளும் சோதனை நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!