17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பெட்ரோல் விலையை, தமிழக அரசு குறைக்கக் கோரி: பா.ஜ.க. மனித சங்கிலி.

பெட்ரோல் விலையை, தமிழக அரசு குறைக்கக் கோரி: பா.ஜ.க. மனித சங்கிலி.

எழுதியவர்: mohan December 1, 2021, 6:45 am

மதுரையில், தமிழக அரசு பெட்ரோல் விலையை குறைக்கக் கோரி, மதுரை பெரியார் பஸ்நிலையம் அருகே மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.மதுரை பெரியார் பஸ்நிலையத்தில் தொடங்கி, ரயில்நிலையம், பாண்டி பஜார் வரை மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.பாஜக தொண்டர்கள், தமிழக அரசு பெட்ரோல் விலையை குறைக்கக் கோரி, பதாததைதளை கையில் ஏந்தி நின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!