17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் மாநகராட்சி ஆணையர் பொறுப்பேற்பு

வேலூர் மாநகராட்சி ஆணையர் பொறுப்பேற்பு

எழுதியவர்: mohan November 30, 2021, 12:04 pm

வேலூர் மாநகராட்சி ஆணையராக சென்னையில் பணியாற்றி வந்த அசோக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு மாநகராட்சி 2 – வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இங்கு பணியாற்றிய சங்கரன் பெருநகர் சென்னை மாநகராட்சி மண்டலத்திற்கு மாற்றப்பட்டார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!