18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் குடியாத்தம் அருகே விடியற்காலை 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்.

வேலூர் குடியாத்தம் அருகே விடியற்காலை 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்.

எழுதியவர்: mohan November 29, 2021, 10:37 am

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் இன்று விடியற்காலை 3.15 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் சுமார் 16 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நிலநடுக்கம் 3.6 ரிக்டர் அளவு பதிவாகி உள்ளது. குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை மதுரா மீனூர் கிராமத்தில் செல்வம் என்பவரின் மாடு வீட்டில் மட்டும் விரிசல் ஏற்பட்டுள்ளதாக ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்து உள்ளார்.

கே.எம். வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!