18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் விரிஞ்சிபுரம் தரைப்பாலத்தை சீரமைப்பது குறித்து ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு .

வேலூர் விரிஞ்சிபுரம் தரைப்பாலத்தை சீரமைப்பது குறித்து ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு .

எழுதியவர்: mohan November 28, 2021, 11:14 am

வேலூர் மாவட்டம் பகுதியில் ஓடும் பாலாற்றில் கடும்மழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.வேலூர் மாவட்டம் செதுவாலை அடுத்த விரிஞ்சிபுரம் தரைப்பாலம் பழுதடைந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.இந்த நிலையில் விரிஞ்சிபுரம் பாலத்தை சீரமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் சம்மந்தப்பட்ட துறையினர் உடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!