17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் விருப்பமனு கட்சியினர்.

வேலூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் விருப்பமனு கட்சியினர்.

எழுதியவர்: mohan November 28, 2021, 11:10 am

வேலூர் மாநகராட்சி, திருவலம் பேரூராட்சி பகுதியில் அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு வாங்கும் நிகழ்வு தற்போது நடந்துகொண்டு உள்ளது.வேலூர் மாநகர மாவட்ட அதிமுக அலுவலகத்தில் போட்டியிடும் அதிமுகவினரிடமிருந்து விருப்பமனு, நேற்று முன்தினம் முதல் வாங்கப்பட்டு வருகிறது.மனுக்களை வேலூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்ஆர் கே.அப்பு வழங்கினார்.அருகில் மாவட்ட பொருளாளர் மூரத்தி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!