17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டையில் தி.மு.க மாநில இளைஞரணி செயலாளர் உதய நிதி பிறந்த தினத்தை முன்னிட்டு 5 குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி.

நிலக்கோட்டையில் தி.மு.க மாநில இளைஞரணி செயலாளர் உதய நிதி பிறந்த தினத்தை முன்னிட்டு 5 குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி.

எழுதியவர்: mohan November 28, 2021, 10:34 am

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் திமுக மாநில இளைஞர் அணிச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 5 குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் திண்டுக்கல் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கரிகால பாண்டியன் ஏற்பாட்டில் இலவசமாக நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் கலந்துகொண்டு தங்க மோதிரங்கள் பச்சிளம் குழந்தைகளுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கரிகால பாண்டியன், நகரச் செயலாளர் கதிரேசன், நிலக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் கணேசன், நுரையீரல் சிறப்பு நிபுணர் டாக்டர் சேகர், ஒன்றிய கவுன்சிலர்கள் ரோஸ் நெடுமாறன், அறிவு என்ற சின்ன மாயன், தியாகு, உள்பட பலர் கலந்து கொண்டனர்.படவிளக்கம்: நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் பச்சிளங் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கியபோது எடுத்த படம்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!