17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பட்டிவீரன்பட்டியில் கால பைரவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், சீமானுத்து ஊராட்சி மன்ற தலைவர் பங்கேற்பு.

பட்டிவீரன்பட்டியில் கால பைரவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், சீமானுத்து ஊராட்சி மன்ற தலைவர் பங்கேற்பு.

எழுதியவர்: mohan November 27, 2021, 11:15 am

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பட்டிவீரன்பட்டியில் பழமை வாய்ந்த கால பைரவர் ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்பட்டது, இதில் காலபைரவருக்கு பால், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், உள்ளிட்ட வைத்து அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர், மேலும் சீமானுத்து ஊராட்சி மன்ற தலைவர் அஜித்பாண்டி தலைமையில் வந்திருக்கும் பொதுமக்களுக்கு மற்றும் பக்தர்களுக்கு காலபைரவர் ஜெயந்தியை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது, இதில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு அன்னதான பெற்றுச் சென்றனர்.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!