18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் கமுதியில் காவலர் – பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டிகள்….

இராமநாதபுரம் கமுதியில் காவலர் – பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டிகள்….

எழுதியவர்: ஆசிரியர் January 13, 2018, 3:52 pm

இராமநாதபுரம் கமுதியில் காவலர் – பொதுமக்கள் உறவை மேம்படுத்தும் விதமாக இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில், கமுதி தனி ஆயுதப்படையில் நடைபெற்ற நல்லுறவு விளையாட்டுப் போட்டிகளை நடைபெற்றது.

இப்போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, இ.கா.ப, தொடங்கி வைத்தார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இன்பமணி முன்னிலை வகித்தார். முடிவில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!