17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் சத்துவாச்சாரியில் ஏழைகளுக்கு உதவிகளை வழங்கிய திமுக பிரமுகர் .

வேலூர் சத்துவாச்சாரியில் ஏழைகளுக்கு உதவிகளை வழங்கிய திமுக பிரமுகர் .

எழுதியவர்: mohan November 27, 2021, 10:11 am

வேலூர் அடுத்த சத்துவாச்சாரி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.மழையால் பாதிக்கப்பட்ட சுமார் 500 குடும்பத்திற்கு தேவையான உதவி திமுக பிரமுகர் வள்ளலார் ஆர்.பி.ரமேஷ் ஏற்பாட்டில் நேரடியாக வழங்கினார், உடன் திமுகவை குப்புசாமி, அசோகன் ஆகியோர் இருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!