18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை அருகே சுங்கச் சாவடி அகற்றக் கோரி போராட்டம்:

மதுரை அருகே சுங்கச் சாவடி அகற்றக் கோரி போராட்டம்:

எழுதியவர்: mohan November 26, 2021, 10:43 am

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச் சாவடியை அகற்றக் கோரி, வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மதுரை கப்பலூர் சுங்கச் சாவடி எதிர்ப்பு இயக்கம் சார்பில், இரு நூறுக்கு மேற்பட்டோர் கப்பலூர் சுங்கச் சாவடி அருகே சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தகவலறிந்ததும், போலீஸார் வந்து பேசினர.பிறகு பஸ்களை செல்ல அனுமதித்தனர்.சுங்க சாவடியை அகற்றக்கோரி கோஷமிட்டனர்.சில அரசியல் கட்சியின் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!