கீழை நியூசின் அங்கமான கீழை பதிப்பகத்தின் வெளியீடான வி.எஸ்.முகம்மது அமீன் எழுதிய “ஆன்மீக அரசியல்” மற்றும் நூருத்தீன் எழுதிய “மொழிமின்” புத்தகங்கள் விரைவில் வெளி வர உள்ளது. இன்றைய நவீன அரசியலில் எத்தனை முகங்களில் மக்கள் பார்க்கப்படுகிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்ட கூடிய நூலாகும் “ஆன்மீக அரசியல்”.
அதே போல் நவீன உலகில் மனிதன் காலையில் விழித்தது முதல் உறங்கும் வரை வாட்ஸ் அப் முதல் ஃபேஸ் புக் வரை எவ்வாறு ஆட்கொள்ளப்படுகிறான் என்பதை விவரிக்கிறது “மொழிமின்”.
சென்னையில் ஆங்கிலோ இந்தியன் பள்ளி வளாகத்தில் நடந்து வரும் 41வது புத்தக கண்காட்சியில் அன்பான, ஆதரவான நண்பர்கள் மற்றும் வாசகர்களின் ஒத்துழைப்புடன் வெளிவர உள்ளது.






You must be logged in to post a comment.