17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் மாநகராட்சிக்கு புதிய ஆணையராக அசோக்குமார் நியமனம்.

வேலூர் மாநகராட்சிக்கு புதிய ஆணையராக அசோக்குமார் நியமனம்.

எழுதியவர்: mohan November 25, 2021, 4:45 pm

தமிழக நகராட்சிகளின் நிர்வாக இயக்குனரகம், இணை இயக்குநர் அந்தஸ்தில் உள்ள 4 பேரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.அதன்படி வேலூர் மாநகராட்சி ஆணையராக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகம், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தை சேர்ந்த இணை இயக்குநர் அசோக் குமார் வேலூர் மாநகராட்சி புதிய ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார். இங்கு ஆணையராக இருந்த சங்கரன் சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!