18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மறைந்த தலைமைக் காவலர் குடும்பத்துக்கு நிதியூதவி:

மறைந்த தலைமைக் காவலர் குடும்பத்துக்கு நிதியூதவி:

எழுதியவர்: mohan November 24, 2021, 5:44 am

மதுரை மாநகர் போக்குவரத்து புலனாய்வுபிரிவில் பணியாற்றிவந்த தலைமைக்காவலர்ராஜசேகர் என்பவர் விபத்தில் மரணமடைந்தார். இவருடைய குடும்பத்தினருக்கு தமிழ்நாடு1999 பேட்ஜ் காவலர்கள் வழங்கிய ரூ.14 லட்சத்தை, காவல் ஆய்வாளர் நந்தகுமார், சார்பு ஆய்வாளர் பாஸ்கர் ஆகியோர் வழங்கினார்கள்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!