17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அமைப்புசாரா தொழிலாளர்களின் கூட்டமைப்பின் சார்பில், மாநில அளவிலான கருத்தரங்கம்:

அமைப்புசாரா தொழிலாளர்களின் கூட்டமைப்பின் சார்பில், மாநில அளவிலான கருத்தரங்கம்:

எழுதியவர்: mohan November 22, 2021, 10:01 am

மதுரையில் அமைப்பு சாரா தொழிலாளர்களின் மாநில அளவிலான கருத்தரங்கம் ரயில்வே காலனியில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. மாநில அமைப்பு செயலாளர் ரங்கராஜன் தலைமை வகித்தார். தமிழ்நாடு வீட்டு வேலை தொழிலாளர் சங்க பொறுப்பாளர் கிளாரா முன்னிலை வகித்தார். மாநிலத் தலைவர் கொம்பையா, செயலாளர் கீதா, உள்ளிட்டோர் தீர்மானங்களை முன்னிறுத்தி பேசினர். இந் நிகழ்ச்சியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நவாஸ்கனி, மதுரை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். தமிழக அரசு நலத்திட்ட உதவிகள் உயர்த்தி அறிவித்ததற்கு நன்றி தெரிவித்தும், மத்திய அரசின் தொகுப்பு சட்டங்களை எதிர்த்தும், மாநிலச் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவாக்கிய தொழில் வாரியான நல வாரியங்களை காக்க …

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!