மதுரை மாநகராட்சியில், மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா, ஆணையாளர் மரு.கா.ப. கார்த்திகேயன், ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தமுக்கம் மைதானத்தில் ரூ.45.55 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கலாச்சார மைய கட்டுமான பணிகள், மதுரை மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு ரூ.23.17 கோடி மதிப்பீட்டில் குருவிக்காரன் சாலை சந்திப்பு பகுதியில் ஆற்றின் குறுக்கே செல்லும் தரைப்பாலத்தினை உயர்மட்டப் பாலமாக மாற்றியமைக்க நடைபெற்று வரும் இறுதி கட்ட பணியினையும், மேலும் ஸ்மார்ட் சிட்டி
மதுரை மாநகராட்சிவளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து நகராட்சி நிர்வாக இயக்குநர்பா.பொன்னையா, ஆய்வு.
எழுதியவர்: mohan November 21, 2021, 6:37 am




You must be logged in to post a comment.