17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் அம்மா உணவகத்தில் கருணாநிதி படம் மாநகராட்சி ஆணையர் விளக்கம்.

மதுரையில் அம்மா உணவகத்தில் கருணாநிதி படம் மாநகராட்சி ஆணையர் விளக்கம்.

எழுதியவர்: mohan November 21, 2021, 6:32 am

மதுரை ஜெய் ஹிந்திபுரத்தில் செயல்படும் அம்மா உணவகத்தில், பெயர் பலகையில் ஜெயலலிதா படம் இருந்து வருகிறது.இந்த நிலையில், முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி படம் இடம் பெற்றது.இது குறித்து சலசலப்பு ஏற்பட்டதாம்.இதையடுத்து, மாநகராட்சி தரப்பில் கூறப்படுதாவது: மதுரை அம்மா உணவகத்தில் கருணாநிதி படத்தை உள்ளூர் பிரமுகர்கள் சேர்த்துள்ளார்கள்.இந்த படம் வைக்கப்பட்டது குறித்து, எங்களுக்கு தகவல் தெரியாது; படத்தை வைக்க அரசு தரப்பில் எந்த அறிவுறுத்தலும் கிடையாது.உடனடியாக விசாரணை நடத்தப்படும்மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திக்கேயன் விளக்கம் அளித்துள்ளார்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!