17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » எரிவாயு முகவர்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்.

எரிவாயு முகவர்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்.

எழுதியவர்: mohan November 20, 2021, 12:38 pm

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வலசை ,எரிவாயு முகவர்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் ராயல் இண்டன் கிரமின் பெக் இணைந்து விழிப்புணர்வு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமை நடத்தியது. முகாமில், எல். ஜி. பி. எரிவாய்வு முகவர்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் அறிவுறுத்தலின்படி, கல்லணை ராயல் இண்டன் கிராமின் வித்ரு முனிவர்கள் சார்பாக வலசை சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. நுகர்வோர்கள் அனைத்து எரிவாயு சம்பந்தப்பட்ட புரிதலையும், சம்பந்தப்பட்ட புரிதலையும்பாதுகாப்பு பயன்பாடு குறித்தும், கசிவு ஏற்பட்டால் எடுக்க வேண்டிய நடைமுறையை குறித்தும், உரிமையாளர் ராமதாஸ் தலைமையில் அலங்காநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துராம் முன்னிலையிலும் வட்டார சுகாதார ஆய்வாளர் ராமர் சிறப்பு அழைப்பாளர்கள் ஒன்றிய கவுன்சிலர் சுப்புராயலு ஆகியோர் கலந்துகொண்டு நுகர்வோர்களுக்கு செய்முறை விளக்கம் செய்து காட்டினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!