18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் நீர் சூழ்ந்து உள்ளது.

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் நீர் சூழ்ந்து உள்ளது.

எழுதியவர்: mohan November 20, 2021, 12:03 pm

வேலூர் கோட்டையில் ஜலகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. தொடர் மழை காரணமாக கோட்டை அகழி நிரம்பி உள்ளது. இதனால் கோட்டைக்குள் இருக்கும் கோவில் வளாகத்தில் நீர் வெளியேறாமல் தேங்கி உள்ளது.

கேஎம். வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!