18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் மலை மேல் கார்த்திகை தீபம் ஏற்ற கோரி இந்து மக்கள் கட்சி ,பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம்.

திருப்பரங்குன்றம் மலை மேல் கார்த்திகை தீபம் ஏற்ற கோரி இந்து மக்கள் கட்சி ,பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம்.

எழுதியவர்: mohan November 20, 2021, 7:21 am

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள கார்த்திகை தீபத்கார்த்திகை தீபம் ஏற்ற கோரி இந்து அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றன இதனைத் தொடர்ந்து இந்த வருடம் கார்த்திகை தீபம் மலை மீது உள்ள தூணில் ஏற்ற கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் இந்து மக்கள் கட்சி இளைஞர் அணி செயலாளர் ஓம்கார் பாலாஜி, மாவட்ட தலைவர் சோலை கண்ணன், அகில பாரத அனுமன் சேனா தேசிய தலைவர் ராஜேந்திரன் மாநில பொறுப்பாளர் ராமலிங்கம்| தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தலைவர் திருமாரன் உள்ளிட்டோர் திருப்பரங்குன்றம் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் .இதில் 60 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!