18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செயின் பறிப்பு மற்றும் வீட்டு உபயோக பொருள் கடையில் புகுந்து கொள்ளை: பெண் காயம்.

செயின் பறிப்பு மற்றும் வீட்டு உபயோக பொருள் கடையில் புகுந்து கொள்ளை: பெண் காயம்.

எழுதியவர்: mohan November 19, 2021, 10:55 am

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் முடங்கியார் சாலையில் உள்ள ஞானசம்பந்தம் தெருவில்விஷ்ணுசங்கர்(வயது32)இவருக்குதிருமணமாகிசுபஸ்ரீ(வயது28)என்றமனைவியும், இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர் .இந்த நிலையில் சுபஸ்ரீ வீட்டில் தனியாக இருந்த நிலையில், வாலிபர் ஒருவர் விலாசம் விசாரிப்பது போல் சென்று சுரேஷ் என்ற பெயர் கூறி விசாரித்துள்ளார். அந்த பெண் அப்படி யாரும் எனக்கு தெரியாது என கூறிய நிலையில், தாகமாக இருக்கிறது தண்ணீர் கொடுங்கள் என கேட்டுள்ளார். தண்ணீர் எடுப்பதற்காக வீட்டுக்குள் சென்ற சுபஸ்ரீ யை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர் சுபஸ்ரீ கழுத்தில் இருந்த 5 பவுன் செயினை பறிக்க முயற்சி செய்துள்ளார் .சுபஸ்ரீ இறுக்கி பிடித்த நிலையில் கூச்சலிட்டதை அடுத்து ,குற்றவாளி தப்பி…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!