ஆந்திர மாநிலம் திருப்பதி – திருமலையில் நேற்று கடும்மழை பெய்து வெள்ளபெருக்கு ஏற்பட்டது. தேவஸ்தான கோவிலை வெள்ளம் தேங்கியது. மலைப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் மறு அறிவிப்பு வருமவரை்போக்குவரத் தை நிர்வாகம் தடை செய்து உள்ளது.
திருப்பதி – திருமலை மலைப்பாதை மூடல் – மண்சரிவு எதிரொலி.
எழுதியவர்: mohan November 19, 2021, 10:50 am




You must be logged in to post a comment.