17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில, வ.உ.சி. சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை.

மதுரையில, வ.உ.சி. சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை.

எழுதியவர்: mohan November 18, 2021, 7:02 pm

மதுரை மாவட்டம் சிம்மக்கள் பகுதியில் உள்ள வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் குருபூஜை விழாவை முன்னிட்டு, தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமாறன் ஜி , தமிழ்நாடு அனைத்து பிள்ளைமார் மகாசபையின் நிறுவனத் தலைவர் ஆறுமுகம் பிள்ளை ஆகியோர் இணைந்து, வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!