தமிழக அரசின் உயர் கல்வி துறை முதன்மைச் செயலாளர் தனது அறிக்கையில் இனி பாலிடெக்னிக், கலை, அறிவியல் கல்லூரிகள் பொறியியல்,கல்வியியல் மற்றும் பல்கலைக்கழகங்களின் தேர்வுகள் ஆப்லைனில் அதாவது நேரடியான தேர்வாக அமையும் என்று அறிவித்துள்ளார்.எனவே மாணவர்கள் இவ்விளக்கத்தின் ஏற்று தேர்வுகளை எழுதும்படி காவல் துறையினரால் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மீறி நடந்து அதனால் விளையும் சட்ட நடவடிக்கைகளை எதிர் கொள்ள வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். என மதுரை மாநகர காவல்துறை செய்தி வெளியிட்டுள்ளது..செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
ஆன்லைன் தேர்வு கிடையாது நேரடி தேர்வு மட்டுமே மீறி போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் காவல்துறை எச்சரிக்கை.
எழுதியவர்: mohan November 17, 2021, 6:45 am




You must be logged in to post a comment.