வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர்
செல்லப்பாண்டியன் இரவு ரோந்துபணியின்போது இரவு நேரத்தில் விபத்தினை தடுக்கும் வகையில் குடியாத்தம் நேதாஜி சிலை சந்திப்பு, 4முனை சந்திப்பு, சித்தூர் கேட் வழியாக செல்லும் கனரக வாகன ஓட்டுநர்களின் சோர்வை போக்கவும் விழிப்புடன் வாகங்களை ஓட்டும் டிரைவர்களுக்கு டீ வழங்கி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் அறிவுரைகளை கூறி அனுப்பிவைக்கின்றார். இதற்கு சக போக்குவரத்து காவலர்களும் உதவுகின்றனர்.
குடியாத்தம் பகுதியில் இரவு நேரத்தில் கனரக வாகன ஓட்டிகளுக்கு டீ கொடுத்துஅசத்தும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்
எழுதியவர்: mohan November 15, 2021, 10:46 am




You must be logged in to post a comment.