18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரசு பஸ் மோதி பைக்கில் சென்றவர் பலி.

அரசு பஸ் மோதி பைக்கில் சென்றவர் பலி.

எழுதியவர்: mohan November 14, 2021, 5:38 pm

மதுரை காமராஜர் சாலையில் அரசு பஸ் மோதி பைக்கில் சென்றவர் பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.உசிலம்பட்டி ஆரிய பட்டியை சேர்ந்தவர் கண்ணன் 58. இவர் மதுரை காமராஜர் சாலை குருவிக்காரன் சாலை சந்திப்பில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாகச் சென்ற அரசு பஸ் இவர் சென்ற ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்தானது. இந்த விபத்தில் பலமாக அடிபட்டு சம்பவ இடத்திலேயே கண்ணன் பலியானார். இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!