18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமிக்கான தேர்வுஆட்சியர் ஆய்வு.

வேலூரில் தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமிக்கான தேர்வுஆட்சியர் ஆய்வு.

எழுதியவர்: mohan November 14, 2021, 5:30 pm

இந்தியளவில் யுபிஎஸ்சி மூலம் 14 -ம் தேதி ஞாயிற்றுகிழமை தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் 2021-ற்கான எழுத்து தேர்வு நடந்தது.வேலூர் ஊரீசு கல்லூரியில் நடைபெற்ற தேர்வை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார். அருகில் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுப்ரியா உள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!