18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சமத்துவபுரத்தில் அம்மா பூங்காவில் எம்எல்ஏ ஆய்வு.

சமத்துவபுரத்தில் அம்மா பூங்காவில் எம்எல்ஏ ஆய்வு.

எழுதியவர்: mohan November 13, 2021, 10:20 am

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சமத்துவபுரத்தில் உள்ளது அம்மா பூங்கா இந்த பூங்காவில் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் நேரில் சென்று உடற்பயிற்சி கருவிகள் முறையாக செயல்படுகிறதா அம்மா பூங்கா எவ்வாறு உள்ளது என அங்கு உள்ள பணியாளர்களிடம் கேட்டறிந்தார் இதில் நகரச் செயலாளர் குமாரராஜா போத்தம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உக்கிரபாண்டி மற்றும் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!