17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பேரையூர் மேலப்பரங்கிரி பிரச்சன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

பேரையூர் மேலப்பரங்கிரி பிரச்சன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

எழுதியவர்: mohan November 13, 2021, 10:17 am

மதுரை மாவட்டம் பேரையூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த பெருமாள் கோவிலில் இன்று சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டது இந்த பெருமாள் கோவிலில் தம்பதிகள் பக்தர்கள் சீர்வரிசை பொருட்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர் இதில் பெருமாள் தம்பதி ஊஞ்சலில் ஆடி பக்தர்களுக்கு காட்சி அளித்தார் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாங்கல்ய பாக்கியம் மற்றும் தம்பதியர் இடையே பிரச்சனைகள் விலகும் என கோவில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகிகள் கணேசன் கோவில் ஏற்பாடுகளை செய்திருந்தார் இதில் வந்திருக்கும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!