17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சென்னை பெண் காவல் ஆய்வாளர் செயலுக்கு முதல்வர் பாராட்டு சான்றிதழ்.

சென்னை பெண் காவல் ஆய்வாளர் செயலுக்கு முதல்வர் பாராட்டு சான்றிதழ்.

எழுதியவர்: mohan November 12, 2021, 3:06 pm

சென்னையில் பெய்துவரும் கனமழையின்போது கீழ்பாக்கம் கல்லறை தோட்டத்தில் உடல்நிலை சரியில்லாமல் மயங்கி கிடந்த இளைஞரை தோளில் சுமந்து சென்று காப்பாற்றிய சென்னை டி.பி.சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி யைப் சென்னை முகாம் அலுவலகத்திற்கு நேரில் அழைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது சேவையை பாராட்டிசான்றிதழ் வழங்கினார். அருகில் காவல்துறை தலைமை இயக்குநர் சைலந்திரபாபு, பெருநகர சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர்ஜிலால் ஆகியோர் உள்ளனர்.

கே.எம். வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!