18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சமத்துவபுரத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் மரக்கன்று நட்டு வைத்தனர் எம்எல்ஏ ஆய்வு.

சமத்துவபுரத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் மரக்கன்று நட்டு வைத்தனர் எம்எல்ஏ ஆய்வு.

எழுதியவர்: mohan November 12, 2021, 2:55 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சமத்துவபுரத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நட்டு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது இதன்படி மரக்கன்றுகள் நட்டு வைத்தனர் உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் உடன் உசிலம்பட்டி நகர செயலாளர் பூமாராஜா மற்றும் போத்தம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உக்கிரபாண்டி அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!