17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தருமபுரி அருகே ரயில்தடம்புரண்டது பயணிகள்அவதி.

தருமபுரி அருகே ரயில்தடம்புரண்டது பயணிகள்அவதி.

எழுதியவர்: mohan November 12, 2021, 12:33 pm

தருமபுரி அருகே கண்ணூர் – யஷ்வந்த்பூர் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து.கனமழையால் தருமபுரி முத்தம்பட்டி அருகே மண்சரிவு ஏற்பட்டது.ரயில் தடம்புரண்டதால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை.ரயிலில் வந்த 1,850 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.ரயில் தடம் புரண்டதால் சேலம் தருபுரி மார்க்கத்தில் போக்குவரத்து பாதிப்பு.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!