வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவுப்படி மாநகராட்சி ஆணையர் சங்கரன் அறிவுரைப்படி மாநகர சுகாதார அலுவலர் மணிவண்ணன் வழிகாட்டுதலின்பேரில் வேலூர் மாநகராட்சி பகுதியில் தொடர் மழை காரணமாக அனைத்து இடங்களிலும் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க 2 – வது மண்டல உதவி ஆணையர் மதிவாணன தலைமையில்், சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் ரசாயணம் கலந்த புகையை கை இயந்திரம் மூலம் செலுத்தி நேற்று முதல் தடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது
வேலூரில் மழை காலத்தில்டெங்கு காய்சசல் பரவாமல் இருக்க மாநகராட்சி அதிரடி நடவடிக்கை .
எழுதியவர்: mohan November 12, 2021, 12:23 pm




You must be logged in to post a comment.