17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் ஆவின் துணை பொதுமேலாளர் கைது.

வேலூர் ஆவின் துணை பொதுமேலாளர் கைது.

எழுதியவர்: mohan November 10, 2021, 9:35 am

வேலூர் ஆவின்பால் நிறுவனத்தில் துணை பொதுமேலாளராக இருப்பவர் மகேந்திரமால். இதில் ஒப்பந்ததாராக இருக்கும் ஜெகன் தனக்கு தரவேண்டிய காசோலை குறித்து மகேந்திர மாலிடம் கேட்டார். அவர் ரூ 5 ஆயிரம் கொடுத்தால் செக் கொடுப்பதாக கூற இதுகுறித்து ஜெகன் லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் ரஜினிகாந்த் தலைமையில் மறைந்து இருந்த போலீசார் லஞ்ச பணத்தை பெற்று கொண்டபோது கைது செய்தனர்.

கே.எம். வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!