17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் பாலாற்றில் மீண்டும் பெருக்கெடுத்த வெள்ளம் .

வேலூர் பாலாற்றில் மீண்டும் பெருக்கெடுத்த வெள்ளம் .

எழுதியவர்: mohan November 8, 2021, 1:37 pm

வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக பாலாற்றில் தொடர்ந்து வெள்ளம் ஏற்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களுக்கு பெய்துவரும் மழையால் வேலூர் வழியாக செல்லும் பாலாற்றில் திடீர் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. மழையிலும் வேலூர் மக்கள் பாலாற்று பாலத்தில் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

கே.எம். வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!