ஆந்திர மாநிலம் கலவகுண்டா பகுதியில் தினமும் மழை பெய்துவருவதால் அந்த அணை நிரம்பி அதன் நீர் தமிழ்நாடு ஆந்திர எல்லையான வேலூர் மாவட்டம் தெங்கால், கே.என்.பாளையம், பொன்னை, கொல்லப்பள்ளி, மேல்பாடி, வெப்பாலை, ஸ்ரீபாதநல்லூர், குகைய நெல்லூர், திருவலம் வழியாக பொன்னை ஆற்றுவெள்ளம்பாலாற்றில் கலக்கிறது. இந்த நிலையில் அணைக்கட்டு நிரம்பிவழிவதால் வெள்ளம் இந்த பகுதியில் ஓடுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொன்னை ஆற்றில் வெள்ளம் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுரை.
எழுதியவர்: mohan November 8, 2021, 1:33 pm




You must be logged in to post a comment.