18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை கிரௌன் நிறுவனம் இப்பொழுது சென்னையில் “ CROWN MINI MART”..

கீழக்கரை கிரௌன் நிறுவனம் இப்பொழுது சென்னையில் “ CROWN MINI MART”..

எழுதியவர்: ஆசிரியர் November 8, 2021, 10:29 am

கீழக்கரையில் பல வருட பாரம்பரியத்தை உள்ளடக்கியது கிரௌன் நிறுவனம். இக்குழுமத்தினர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கீழக்கரையில் CROWN TRADING, CROWN STATIONERY, CROWN COSMETICS, CROWN SPORTS என பொதுமக்களுக்கு தேவையான பல நிறுவனங்களை தொடங்கினர்.

இதன் தொடர்ச்சியாக சென்னை நுங்கம்பாக்கம் பகுதயில் 72/5 குமரப்பா சாலையில் 07/11/2021 அன்று CROWN MINI MART என்ற நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.  இங்கு மக்களுக்கு தேவையான மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தரமான விலையில் விற்கப்படும் என நிறுவனத்தின் உரிமையாளர் உசேன் கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!